Our Feeds


Saturday, July 13, 2024

Admin

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து



பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த வாகனம் தெற்கு அதிவேக வீதியின் கலனிகம இடைமாற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் டிலான் பெரேராவுக்கு காயங்கள் எதும் ஏற்படவிலை. இருப்பினும் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »