Our Feeds


Thursday, July 18, 2024

Admin

நிலந்த ஜயவர்தனவுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.



அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை இன்று (18) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் அனுப்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


தற்போது நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றுகிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »