Our Feeds


Monday, July 22, 2024

Admin

BREAKING: ஆப்கானிஸ்தானில் 4.6 ரிச்டர் அளவில் பாரிய நில நடுக்கம்!



ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று பகல் 12.33 மணியளவில் 4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நில நடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »