Our Feeds


Thursday, July 18, 2024

Admin

ரனில் மீண்டும் ஜனாதிபதியானால் பசில் ராஜபக்ஷ பிரதமர் | ரனிலின் திட்டம் பற்றி SJB, MP கருத்து.



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தனக்கு ஆதரவு வழங்கினால் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்‌ஷவை பிரதமராக்குவதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார விஜேசுந்தர குறிப்பிட்டார்.



ஐக்கிய தேசிய கட்சி தலைமைப்பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் ரனில் தற்போது ஜனாதிபதி கதிரையை கட்டிப்பிடித்துகொண்டிருப்பதாக கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »