எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம் செப்டெம்பர் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கான விசேட தினமாக செப்டம்பர் 08 (ஞாயிற்றுக்கிழமை) குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.