முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக தொடர்பில் அனுரவின் பாராளுமன்ற உரையை திரிவுபடுத்தி வெளியிட்ட கருத்துக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க 2 பில்லியன் நட்டஈடு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.
ShortNews.lk