அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்ணான்டோவுக்கு அவர் பதவி வகித்த அமைச்சுகளில் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சட்ட கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த நியமனம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட சட்ட செயலாளர் சட்டத்தரணி துசித்த குணசேகர தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் உயர்நீதிமன்றின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஜனாதிபதி ஆலோசகர் பதவிக்கு ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளமை தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் என சட்டத்தரணி துசித்த குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
Monday, August 19, 2024
ஹரினுக்கு பதவி வழங்கப்பட்டது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »