Our Feeds


Thursday, August 15, 2024

Sri Lanka

வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!


2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »