எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உறுதியளித்துள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த எம்.பி. ஜெயசேகர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
Tuesday, August 13, 2024
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உறுதி.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »