சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் தொழிலதிபருமான திலித் ஜயவீரவின் ஜனாதிபதித் தேர்தல் மூலோபாய வேலைத்திட்டத்தை பிரபலப்படுத்தும் வைபவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை இலங்கையின் முதலாவது தேசிய மூலோபாயத் திட்டத்தை ஆரம்பிக்கும் இந்நிகழ்வின் திலித் ஜெயவீர தனது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிடவுள்ளார்.