Our Feeds


Tuesday, August 27, 2024

Admin

ஜனாதிபதி துரோகம் இழைத்துள்ளார் - வி.இராதாகிருஸ்ணன்!


அடைக்கலம் கொடுத்தவர்களுக்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துரோகம் இழைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »