பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
சற்று முன்னர் விசேட செய்தியாளர் மாநாட்டில் வைத்து அவர்கள் இந்த ஆதரவினை வௌிப்படுத்தியுள்ளனர்.
Thursday, August 15, 2024
மேலும் மூன்று எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »