ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாதாந்த வருமானம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த அடிப்படையில் அதி கூடிய வருமானத்துடன் முதல் இடத்தில் தெரன தொலைக்காட்சி உரிமையாளர் திலித் ஜயவீர முன்னிலையில் இருப்பதுடன் குறைந்த வருமானம் பெற்றும் கடைசி இடத்தில் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.