மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான நுவான் போபகேவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது.கட்சியின் செயற்குழு உறுப்பினர் தர்மசிறி லங்காபேலி கட்டுப்பணத்தை செலுத்தினார்
ShortNews.lk