இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ள பலஸ்தீன மக்களுக்காக நானும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் முன் நின்றிருக்கிறோம்.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கு பலஸ்தீன மக்களை இன அழிப்பு செய்வதற்கான உரிமை இல்லை. இந்த இரண்டு நாடுகளும் நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் சமாதானமாக வாழ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.