எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டிட விண்ணப்பித்திருந்த முஹம்மட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானார்.
அவர் தனது 79ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
ShortNews.lk