2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை
வைப்பிலிடும் நடவடிக்கை நாளை (14) நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் முடிவடையவுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.