ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த 3ஆவது இலங்கை வீராங்கனை என்ற பெருமையை ஹர்ஷிதா சமரவிக்ரம பெற்றுள்ளார்.அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ள அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
ShortNews.lk