Our Feeds


Tuesday, August 6, 2024

Admin

பதவியை இராஜிநாமா செய்த நாமல் ராஜபக்ஷ!


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, சர்வதேச தொடர்புகள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்துக்கு இன்று (06) அறிவித்தார்.

அவரது வெற்றிடத்துக்கு ஜே.சி அலவத்துவல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »