அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக அலிசாஹிர் மௌலானா எம்.பியை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
ShortNews.lk