ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாச ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றியதைப் போல் இன்று இந்நாட்டு இளைஞர்களின் தாகமாக இருக்கின்ற “சிஸ்டம் சேன்ஜ்” என்ற மந்திரத்தின் யுகப் புருஷராக சஜித் பிரேமதாச வந்திருக்கிறார்.
ஜனாதிபதி மாளிகைளை பல்கலைக் கழகமாக மாற்றுவேன் என்கிறார் “சிஸ்டம் சேன்ஜ்” இன் பிதா மகன் சஜித் பிரேமதாச என நேற்று பொத்துவில் நகரில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில், 20ம் திருத்தத்திற்கு கை உயர்த்தி ஜனாஸா எரிக்கும் போது கோட்டாவுக்கு ஆதரவாக இருந்த ஹரீஸ் எம்.பி புகழாரம் சூட்டினார்.