2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk