Our Feeds


Tuesday, September 24, 2024

Admin

இலங்கை ஜனாதிபதி அனுரவுக்கு, சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் வாழ்த்து



இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு சவுதி அரேபியாவின் முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


இரண்டு புனித பள்ளிவாயல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசர் முஹமத் பின் சல்மான் ஆகியோர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு ‘X’ இல் தெரிவித்துள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »