Our Feeds


Tuesday, September 24, 2024

Admin

தொடரும் ராஜினாமா | மேல் மாகாண ஆளுநரும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.



மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »