எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இலங்கைக்கு பயணிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.அத்துடன் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.
ShortNews.lk