தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில் தெரிவித்தார்.
தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.
கண்டி வரக்காகொட ஸ்ரீ ஞானரதன அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் மற்றும் திப்பட்டுவ ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மல்வத்து மகா நாயக்க தேரரை தரிசித்ததன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Sunday, September 29, 2024
எங்கள் நியமனங்களுக்கு நாங்களே பொறுப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »