வாக்குச்சீட்டை சரியாக அடையாளமிடுவது எவ்வாறு...
முறை - 01 :-
நீங்கள் தெரிவு செய்யும் ஒற்றை வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் X அடையாளமிடலாம்.
முறை - 02 :-
நீங்கள் தெரிவு செய்யும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் இலக்கம் 1 அடையாளமிடலாம்.
முறை - 03 :-
மூன்று விருப்பத் தெரிவுகளை முறையே இலக்கம் 1 . 2 மற்றும் 3 இனால் அடையாளம் இடலாம்.
மூன்று விருப்பத் தெரிவுகளை முறையே இலக்கம் 1 . 2 மற்றும் 3 இனால் அடையாளம் இடலாம்.
முறை - 04 :-
மூன்றாவது விருப்பத்தெரிவு இல்லாமல் இரு வேட்பாளர்களுக்கு சரியான முறையில் அடையாளமிடலாம்.