முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா தேர்தல் தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ச மற்றும் யட்டிநுவர தேர்தல் தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டனர்.