ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு வெளியிலிருக்கும் ஐ.தே.க உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம். இதில் பொதுஜன பெரமுனவை இணைத்துக் கொள்ள மாட்டோம். என இன்று கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எமது கொள்கைகளுக்கு இணங்க புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.