Our Feeds


Monday, September 30, 2024

Admin

புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது!


புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று (30) மாலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.

இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு, அது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »