580 சாராய பார் லைசன் கொடுத்துள்ளார் ரனில். நமது முஸ்லிம் MP க்களும் சாராய பார் லைசன் எடுத்துள்ளார்கள். என நேற்று மருதமுனையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் மு.க பாராளுமன்ற எம்.பி ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk