ஈஸ்டர் தின தாக்குதல், பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
விரைவில் விசாரணைகளை நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளாதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சற்று முன் இதனை குறிப்பிட்டார்.
Tuesday, October 1, 2024
ஈஸ்டர் தாக்குதல் -பிணைமுறி மோசடி - மீள் விசாரணைகள் ஆரம்பம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »