“நாட்டில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக செயற்படுதல் சாத்தியப்பட வேண்டுமெனில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமிங்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தும் ஓய்வுபெற வேண்டும்.
அவர் நீங்கினால் மாத்திரமே ஐ.தே.கவிலுள்ளவர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்கள் தனித்து போட்டியிட வேண்டி ஏற்படும்” என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க “தனியார்” வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய உரையாடலின்போது தெரிவித்தார்.
Saturday, October 5, 2024
ரணிலின் அரசியல் ஓய்வே புதிய கூட்டணிக்கான சாத்தியம்! - சம்பிக்க
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »