தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், 20 வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Saturday, October 5, 2024
டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »