பலாங்கொடை பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று திடீர் ஒவ்வாமை காரணமாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (25) பிற்பகல் சுமார் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
கழிவறைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் திரவத்தை பயன்படுத்தியதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.