ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக
பஸ்லான் பாரூக் நியமனம்.
ஐக்கிய மக்கள் சக்தி - SJB யின் கண்டி மாவட்ட அமைப்பாளராக பஸ்லான் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.