வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று காலை சென்றுள்ளார்.
ShortNews.lk