இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியச் செயற் குழுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அது நடைபெற்றிருக்கவில்லை.
இந்தநிலையில் இன்று கூடும் வேட்பாளர் தெரிவுக் குழு, மாவட்ட ரீதியாகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.