Our Feeds


Friday, November 15, 2024

Admin

கண்டி மாவட்டத்தில் 52 விருப்பு வாக்குகளை இழந்து ஹக்கீம் பெற்ற “தடுமாற்ற வெற்றி”



கடந்த 2020ம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 83,398 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய ரவுப் ஹக்கீம் இம்முறை அதே கண்டி மாவட்டத்தில் வெறும் 30,883 விருப்பு வாக்குகள் மாத்திரமே பெற்று வெற்றியை தக்க வைத்துள்ளார்.

சுமார் 52 ஆயிரம் பேர் இம்முறை ரவுப் ஹக்கீமுக்கு வாக்களிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.




 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »