Our Feeds


Thursday, November 21, 2024

Admin

சம்பிரதாயங்களை உடைத்து, எளிமையாக பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி AKD



ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்துக்கு சற்றுமுன்னர் வந்தடைந்தார். அவரை, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதமர் கலாநிதி அருணி அமரசூரிய ஆகியோர் அழைத்துச் சென்றனர். மிகவும் எளிமையான முறையில், ஜனாதிபதியின் வருகை இம்முறை இடம்பெற்றது.


படைகளின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்களைத் தீர்த்தல், மங்கள கீதமிசைத்தல் உள்ளிட்டவை எவையும் இம்முறை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »