Our Feeds


Friday, November 15, 2024

Admin

அனுராதபுரம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!

 




10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை

தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் அனுராதபுரம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.


அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  


தேசிய மக்கள் சக்தி (NPP)- 331,692 வாக்குகள் (7 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 98,176 வாக்குகள் (2 ஆசனங்கள்)

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 29,961 வாக்குகள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 11,248 வாக்குகள் 

சர்வஜன அதிகாரம் (SB)- 6,008 வாக்குகள்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »