Our Feeds


Thursday, November 14, 2024

Admin

களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!


10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை

தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.


அதன்படி, களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.


போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  


 


தேசிய மக்கள் சக்தி (NPP) - 29,076 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,340 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1,913 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,160 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB) - 613 வாக்குகள்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »