Our Feeds


Friday, November 15, 2024

Admin

முன்னாள் அமைச்சர் அரவிந்தகுமார் Out



பதுளை மாவட்டத்தில் தராசு அணியில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.


பதுளை மாவட்டத்தை பொருத்தவரையில், இம்முறை பழைய தமிழ் பிரதிநிதித்துவம் தோல்வியடைந்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »