ஜப்பான் விமான சேவை இணையத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 7.25 க்கு ஜப்பான் விமானசேவை நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான போக்குவரத்தைக் கையாளும் ஜப்பான் விமானச்சேவையில் ஏற்பட்டுள்ள இந்த இணையத் தாக்குதல் உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
Thursday, December 26, 2024
இணையத் தாக்குதலுக்குள்ளானது ஜப்பான் விமான சேவை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »