பலலுவெவ கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி சங்கத்தின் (ESDA) ஏற்பாட்டில் எட்டாவது முறையாக நடாத்தப்பட்ட இரத்ததான முகாம் நிகழ்வில் சுமார் 70இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அதில் 60 பேர் அளவில் இரத்தம் வழங்கினார்கள்.
ESDA சங்கம் கடந்த 8 வருடமாக தொடர்ந்து இரத்ததான முகாமினை நடாத்தி வருகிறது.
அத்துடன் ESDA சங்கத்தினர் பல்வேறு சமூக மற்றும் கல்விசார் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.