Our Feeds


Friday, December 13, 2024

Admin

SJB இன் தேசிய பட்டியல் நியமனங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது!



SJBயின்  தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கு SJB யின் தேசியப்பட்டியலின் ஊடாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக பின்வரும் நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மனோ கணேசன் – தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA)

நிசாம் காரியப்பர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC)

சுஜீவ சேனசிங்க – சமகி ஜன பலவேகய (SJB)

அச்சு மொஹமத் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC).



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »