139 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்
நாடு முழுவதும் 139 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பதில் காவல்துறை மா அதிபரினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது