நாட்டின் 77 ஆவது சுதந்திர தின முன்னிட்டு மஹர சிறைச்சாலையிலிருந்து 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் செய்து கைதுசெய்யப்பட்டவர்களில் 33 பேரே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதே போன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 23 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.