வெல்லம்பிட்டிய, சேதவத்தையில் உள்ள ஒரு தனியார் களஞ்சியசாலையில் இருந்து 25 கிலோ 8,000 அரிசி மூட்டைகளை நுகர்வோர் விவகார ஆணைக்குழு மீட்டுள்ளது.
மேலும், அதே களஞ்சியசாலையில் இருந்து 30,000 பைகள் கோதுமை மா மீட்கப்பட்டுள்ளதுடன் களஞ்சியசாலையின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.