வரலாற்றில் முதல்முறையாக இவ்வருடம் ஜனவரி மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இவ்வருடம் ஜனவரி மாத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 252,761 ஆகும்.
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பற்றிய முழு அறிக்கை கீழே காட்டப்பட்டுள்ளது.